விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் NCBC இணையத்தில் உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றவும். நீங்கள் இந்த வேதாகமக் கல்லூரியின் பாடங்களில் (Courses) பயில விரும்பினால் முதலாவது உங்கள் தகவல்களை பதிவு செய்யவேண்டும்.பதிவு செய்வதற்கு மின்னஞ்சல் முகவரி (mail Address) அவசியம், உங்கள் mail Address தான் உங்கள் USER ID, மேலும் உங்களுக்கான கடவுச்சொல் (Password) யினை நீங்களே உருவாக்கி கொள்ள வேண்டும். Course - ஐ Click செய்து Enroll செய்வதன் மூலம் அடுத்தடுத்த படிநிலைகளுக்குச் செல்லலாம். NCBC இணையதளம் தற்போது Offline Payment Gateway உடையது. எனவே ஒவ்வொரு பாடங்களுக்கான (Courses) சந்தா தொகையினை மட்டும் முன்னமே கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் D.Balu Justin Raj, Bank: ICICI Bank, Savings Account, A/C No: 601701514039, IFSC No: ICIC0006017 Branch: Kochadai, Madurai - 625010. செலுத்தி அதின் நகலை soft copy (jpg) - யாக வைத்துக்கொண்டு இதினை Offline payment Gateway -ல் பதிவிடவும். Auto Generated Payment Receipt - யினை நீங்கள் பெற்ற பிறகு உங்கள் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின் Courses Activation mail ஆனது உங்கள் Registered mail Id - க்கு அனுப்பப்படும்.அதில் உள்ள link -ஐ பயன்படுத்தவும்.(Dashboard - உங்கள் முதல் பெயர் Hi!John) ஒரு USER ID மற்றும் Password - யினை ஒருவர் மாத்திரம் பயன்படுத்த வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தினால் Lock ஆகிவிடும். ஒவ்வொரு முறையும் உங்கள் Account - ஐ login மற்றும் logout செய்யவேண்டும். நீங்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாக தேர்வு ஒழுங்குமுறை விதிகளை நன்றாக கவனியுங்கள். இந்த வேதாகமக் கல்லூரியில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை மட்டும் Forum Page - ல் பதிவு செய்யலாம் உங்களுக்கான பதில்கள் விரைவில் பதிவிடப்படும். இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் எந்த ஒரு தகவலையும் நான் வெளியிடுவதில்லை என உறுதி கூறுகிறேன். தேவனுடைய இராஜ்யத்திற்கு என்று நீங்கள் விதைக்க எங்களுடைய வங்கி கணக்கு எண் Give Page - ல் கொடுக்கப்பட்டு உள்ளது அதை பயன்படுத்தவும்