Bro.D.Jestin

Brother D. Jestin is the Senior Pastor of New Covenant Church and the founder of HOLI Ministries, India. For 28 years, he has been dedicatedly working full time in God's ministry to establish God's kingdom. After more than two decades of law teachings, by the intervention of God's power and His inspiration, he started to proclaim the real gospel, the Truth of God's grace messages throughout the world.Today he proclaims the crucifixion of Christ and spreads grace truth through TV media, social media, magazines, teaching materials and books... all over the world.

" Thinam Oru Theekuchi" a Daily Devotional monthly magazine and "Raising the Kings" a Magazine for Business People are Published by him. He is the author of the daily devotion book "Inspirations" from the book 'Exodus'. Through his teachings, God saves lakhs of people and enlightens their spiritual eyes. Primarily, he is one of the leading grace preachers in India spreading grace truth all over the world.

சகோ D.ஜெஸ்டின் அவர்கள் HOLI Ministries ன் நிறுவனரும், New Covenant Church ன் தலைமை போதகரும் ஆவார். தன் ஊழிய வாழ்க்கையை 28 வருடங்களுக்கு முன்பாகத் துவங்கி இன்று வரை தேவனுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதில் முழு மூச்சுடன் செயல் பட்டுக்கொண்டிருக்கிறவர். 24 வருடங்கள் நியாயப்பிரமாணத்தை பகுத்து போதித்தாலும், கடந்த 4 வருடங்களுக்கு முன் தேவனுடைய வல்லமையான இடைபடுதல் மூலம் கிருபை சத்தியத்தின் செய்தியினை உலகமுழுவதிலும் ஓங்கி ஒலிக்கச் செய்துகொண்டிருக்கிறார். நேரிடையாகவும், சமூகவலை தளங்கள் மூலமும், புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கை வாயிலாகவும் உலகின் மூலை முடுக்கெல்லாம் சிலுவையை பற்றிய உபதேசத்தை கொள்ளை நோயாய் பரவச்செய்வதே இவரின் மேலான வாஞ்சை. "தினம் ஒரு தீக்குச்சி" மற்றும் தொழிலதிபர்களுக்கான "Raising the Kings" என்கிற மாதப்பத்திரிக்கைகள் இவரால் எழுதப்பட்டு வெளிவருகிறது. யாத்திராகமத்தை குறித்த "அகத்தூண்டுதல்கள்" என்கிற புத்தகமும் இவருடையதே. இவரிடம் இருந்து புறப்படும் கவர்ந்திழுக்கும் தேவவார்த்தைகளால் இதுவரை இலட்சக்கணக்கான மக்களுடைய மனக்கண்கள் பிரகாசமடைந்து வருகிறது. உலகளவில் குறிப்பாக இந்தியாவில் இம்மாபெரும் கிருபையின் சத்தியத்தை பிரசிங்கப்பவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய போதகர்களில் இவரும் ஒருவர்.