ion. 4) கிருபையை குறித்த சந்தேகங்களை வேத வசன வெளிச்சத்தில் வெளியேற்ற - To dispel your doubts on grace in the light of Biblical verses. 5) உங்கள் மனது தேவனின் உண்மையான சித்தத்தை அறிந்து மறுரூபமாக்க - To be transformed by knowing the true will of God. 6) உலகம் முழுவதும் இந்த சத்தியத்தை கொண்டு செல்ல - To spread this truth all over the world. 7) சூதும், வஞ்சகமும், தந்திரமுமான போதனைகளிலிருந்து உங்களை நீங்கள் தப்புவித்துக்கொள்ள - To guard yourself from the deceptive, crafty and erroneous doctrines.