Bro.D.Jestin

உங்கள் சகோதரனைப் பற்றி...

சகோ D.ஜெஸ்டின் அவர்கள் HOLI Ministries ன் நிறுவனரும், New Covenant Church ன் தலைமை போதகரும் ஆவார். தன் ஊழிய வாழ்க்கையை 28 வருடங்களுக்கு முன்பாகத் துவங்கி இன்று வரை தேவனுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதில் முழு மூச்சுடன் செயல் பட்டுக்கொண்டிருக்கிறவர். 24 வருடங்கள் நியாயப்பிரமாணத்தை பகுத்து போதித்தாலும், கடந்த 4 வருடங்களுக்கு முன் தேவனுடைய வல்லமையான இடைபடுதல் மூலம் கிருபை சத்தியத்தின் செய்தியினை உலகமுழுவதிலும் ஓங்கி ஒலிக்கச் செய்துகொண்டிருக்கிறார். நேரிடையாகவும், சமூகவலை தளங்கள் மூலமும், புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கை வாயிலாகவும் உலகின் மூலை முடுக்கெல்லாம் சிலுவையை பற்றிய உபதேசத்தை கொள்ளை நோயாய் பரவச்செய்து வருகிறார். தினம் ஒரு தீக்குச்சி என்கிற மாதப்பத்திரிக்கை இவரால் எழுதப்பட்டு வெளிவருகிறது. யாத்திராகமத்தை குறித்த "அகத்தூண்டுதல்கள்" என்கிற புத்தகமும் இவருடையதே. இவரிடம் இருந்து புறப்படும் கவர்ந்திழுக்கும் தேவவார்த்தைகளால் இதுவரை இலட்சக்கணக்கான மக்களுடைய மனக்கண்கள் பிரகாசமடைந்து வருகிறது. உலகளவில் குறிப்பாக இந்தியாவில் இம்மாபெரும் கிருபையின் சத்தியத்தை பிரசிங்கப்பவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய போதகர்களில் இவரும் ஒருவர்

Vision of New Covenant Bible College (NCBC)

New Covenant Bible College (NCBC) is an extension of Host of the Lord International (HOLI) Ministries. God gave Bro.Jestin a vision and strong guidance to start New Covenant Bible College. According to Acts 19:26 "Almost all of asia, this main Paul has won over and taken away a large crowd by teaching..." God commanded Bro.Jestin to win over and take away large crowd by teaching which he started more than fifteen years ago. Now this Bible College has born to fulfill following visions...

  1. To Accomplish the Great Commission as Jesus commanded in Matthew 28:19 “Go ye therefore, and teach all nations” KJV or “Go therefore and make disciples of all the nations”.
  2. To follow the legacy of Jesus Christ as Jesus spent most of His time with disciples, teaching and preparing them for the great mission.
  3. To extent the Kingdom of God by making disciples.
  4. To bring up strong New Covenant preachers with strong constructive word of God.
  5. To establish the New Covenant life style in lay believer's life.

We thank you for your time, hope you will be part of this great grace move of God. Once the grace and love of God take root, your life never be the same.